வேலூர் மறை மாவட்ட ஆயராக (பிஷப்) இருந்தவர் டாக்டர் பி.செளந்தரராஜூ. இவர் 20-ம் தேதி வெள்ளிக்கிழமை நள்ளிரவு 12 மணியளவில் திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டில் உள்ள ஜெர்மன் மருத்துவமனையில் மாரடைப்பு ஏற்Uட்டு காலமானார். அவரது சொந்த ஊர் திருவண்ணாமலை மாவட்டம் பெரிய கொழப் பலூர் ஆகும். தற்போது இவரது உடல் வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் மார்சுவரில் வைக்கப்பட்டு உள்ளது. அவரின் இறுதி சடங்கு திங்கள் அல்லது செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ளது’ அதுவரை அவரின் உடலை பார்க்க யாருக்கும் அனுமதி இல்லை
கே, எம்.வாரியார்


You must be logged in to post a comment.