திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த சாமரிஷி குப்பத்தை சேர்ந்த ராமதாஸ் (29) திருப்பத்தூரை சேர்ந்த சுமித்திரா (24) ஆகிய காதல் திருமணம் நேற்று செய்தனர். ஆனால் 20-ம் தேதி இன்று ஆம்பூர் வீர வர்கோவில் Uகுதியில் சென்னை-பெங்களுர் செல்லும் ரயில் பாதையில் காலையில் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது உறவினர் மற்றும் அப்பகுதி மக்களிடையே பெரும் வேதனையை ஏற்படுத்தி உள்ளது.ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
கே.எம்.வாரியார்

உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









