பேர்ணாம்பட்டியில் காலமான எம்எல்ஏ உடலுக்கு மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி

வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டை சேர்ந்த குடியாத்தம் திமுக எம்எல்ஏ காத்தவராயன் நேற்று முன்தினம் உடல் நலக்குறைவால் காலமானார். அவரது உடலுக்கு இன்று 29-02.20 காலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்.

கே.எம்.வாரியார்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!