வேலூர் மாவட்டம் குடியாத்தம் சட்டமன்ற திமுக உறுப்பினர் நேற்று உடல் நலக்குறைவு ஏற்பட்டு நேற்று 28.02.2020 மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இன்று 28-ம் தேதி காலை காலமானார்.கடந்த ஆண்டு நடந்த இடைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் காத்தவராயன் குடியாத்தம் தனித் தொகுதி ஆகும்.எம்எல்ஏ மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட கழகத்தினர் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து உள்ளனர்.
கடந்த 2 நாளில் 2 திமுக எம்எல்ஏக்கள் காலமானதால் சட்டப்பேரவையில் திமுக பலம் 98ஆக குறைந்துள்ளது.
கே.எம்.வாரியார்


You must be logged in to post a comment.