திருப்Uத்தூர் மாவட்டம் ஆம்பூர் பூந்தோட்டம் பள்ளிவாசல் முன்பு பந்தல் அமைத்து நேற்று இரவு முதல் தொடர் போராட்டம் என்று அறிவித்து போராட்டத்தில் ஈடுப்பட்ட 36 பேர் மீது வழக்கு பதிவு செய்ததை தொடர்ந்து இன்று 27-ம் தேதி 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுப்பட்டு கொண்டிருந்த 10 பேரை ஆம்பூர் நகர போலீசார் கைது செய்தனர்.
கே.எம்.வாரியார்


You must be logged in to post a comment.