திருப்Uத்தூர் மாவட்டம் வாணியம்பாடி இசுலாமியக்கல்லூரியில் தமிழ் வளர்ச்சி துறை சார்பில் தமிழ் ஆட்சி சட்ட வாரம் முன்னிட்டு பட்டி மன்றம் நடந்தது. தமிழ் வளர்ச்சி துறை துணை இயக்குநர் ராஜேஸ்வரி, தமிழ் துறை தலைவர் சிவராஜ் மற்றும் கல்லூரி மாணவ_ மாணவியர் பங்கேற்றனர்.
கே.எம்.வாரியார்


You must be logged in to post a comment.