வேலூர் பாராளுமன்ற தேர்தலில் மொத்தம் 14 , 26,991 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்கள் 6, 98,644 பெண்கள் 7, 28, 245 மூன்றாம் பாலினம் 102 பேர் .1553 வாக்கு சாவடி மையங்களில் வாக்கு பதிவு வரும் 5ம் தேதி நடைபெறும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்து உள்ளார்.
கே.எம்.வாரியார்


You must be logged in to post a comment.