வேலூர் எம்.பி.தேர்தலில் அதிமுக கூட்டணியில் புதிய நீதிக்கட்சி தலைவர் ஏசி.சண்முகம் போட்டியிடுகின்றார்.நாளை 11-ம் தேதி காலை 11 மணியளவில் தனது கூட்டணி கட்சி தலைவர்களுடன் மாவட்ட தேர்தல் அலுவலர் சண்முகசுந்தரிடம் வேட்பு மனு தாக்கல் செய்கின்றார்.
கே.எம்.வாரியார்


You must be logged in to post a comment.