தமிழகத்தில் 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறவில்லை. ஆகவே வேலூர்.திருப்பத்தூர் ,ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று 9-ம் தேதி பொதுமக்கள் குறை தீர்வு முகாம் நடந்தது. ஆட்சியர்கள் வேலூர் சண்முகசுந்தரம், திருப்பத்தூர் சிவனருள் ‘ராணிப்பேட்டை திவ்யதர்ஷிணி ஆகியோர் பொதுமக்களிடம் கோரீக்கை மனுக்களை பெற்றனர்.
கே.எம்.வாரியார்


You must be logged in to post a comment.