தெலுங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டம் அப்துல்லா புரமேட் தாசில்தாராக பணியாற்றி வந்தவர் விஜயா ரெட்டி இன்று 4-ம் தேதி
பிற்பகல் அவரின் அலுவலகத்தில் நுழைந்த கும்பல் தாசில்தாருடன் தகராறில் ஈடுப்பட்டு பின்பு அவரை தீ வைத்து எரித்து கொலை செய்து விட்டு தப்பி ஓடிவிட்டது நிலபதிவுக்கு லஞ்சம் கேட்டதால் சுரேஷ் என்பவன் இந்த கொடுமை செய்து உள்ளான் இந்த சம்பவம் குறித்து முழு விவரங்களை கொடுக்கும் படி முதலமைச்சர் அலுவலகம் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளது.
கே.எம்.வாரியார்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









