வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை காரை நேரு நகரை சேர்ந்த பிரபல ரவுடி நரேஷ் (35). இவன் ராணிப்பேட்டையில் தன்னுடைய
பிறந்த நாளை கத்தியால் கேக் வெட்டி கொண்டாடினான். இந்த வழக்கில் போலீசார் அவனை தேடி வந்தனர.ராணிப்பேட்டை, சிப்காட், திருவலம் காவல் நிலையங்களில் அடிதடி, மணல் கடத்தல், திருட்டு வழக்குகளில் தலைமறைவாக இருந்தவனை ராணிப்பேட்டை போலீசார் கைது செய்தனர்.
கே.எம்.வாரியார்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print








