வேலூர் அடுத்த காட்பாடி சித்தூர் பஸ் நிலையம் அருகே மொத்த வணிகவியபாரம் செய்து வருபவர் சுரேஷ்.நேற்று 07.10.19 இரவு மளிகை கடையை பூட்டி விட்டு வெளியில் வந்தார். அப்போது திடீரென்று 2 சக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்த 2 மர்ம நபர்கள் சுரேஷிடமிருந்த பணத்தை பறித்து கொண்டு வாகனத்தில் தலைமறைவாகினர். இதுகுறித்து காட்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
கே.எம்.வாரியார்


You must be logged in to post a comment.