வேலூர் மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்ற சண்முகநாதன் கூறியதாவது:
வேலூர் மாவட்டம் முதல் சுதந்திர போராட்டத்திற்கு (1806) வித்திட்டது.வரலாறு சிறப்புமிக்க மாவட்டத்தில் கலெக்டராக பதவி ஏற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.இம்மாவட்டத்தில் வெப்பம் அதிகம்
அதிக அளவு மரங்கள் நடப்படும்.அரசின் திட்டங்கள் அனைத்து மக்களையும் சென்றடையும் வகையில் பணி செய்வேன் அரசின் 22 துறைகள் மூலம் மக்களுக்கு வழங்கப்படும் திட்டங்கள் அவர்களுக்கு சென்றடைகிறதா? என்பது கண்காணிக்க்ப்படும்.பொது மக்கள் குறைகள், கருத்துக்களை, வாட்ஸ் அப் – 944413 5000 மூலம் தெரிவிக்கலாம் என்று அவர் கூறினார்.
கே.எம்.வாரியார்


You must be logged in to post a comment.