வேலூரில் வரும் 6-ம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம், -ஏ, சி.சண்முகம் அறிவிப்பு.

வேலூர் பென்ஸ் பார்க் ஹோட்டலில் புதிய நீதி கட்சி தலைவரும் வேலூர் அதிமுக பாராளுமன்றவேட்பாளருமான ஏ.சிசண்முகம் செய்தியா ளர்களிடம் கூறியதாவது: வேலூர் பாராளுமன்ற தொகுதியில் இருக்கும் ஏழை மாணவ – மாணவியருக்கு 660 இடங்கள் ஒதுக்கி அவர்களுக்கு இலவச கல்வி கட்டணம் அளிக்கப்பட உள்ளது. சுமார்ரூ.6.50கோடிசெலவுசெய்யப்படவுள்ளது.சிலமாணவர்களுக்குஉத்தரவு வழங்கப்ப ட்டுள்ளது.வரும் 6-ம் தேதி வேலூர் வெங்கடேஸ்வரா மேல்நிலைப் பள்ளியில் 1000 பேருக்கு தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும். 120-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் ஆட்களை தேர்வு செய்யும். 10ம் வகுப்பு முதல் டிகிரி முடித்தவர்கள் இதில் பங்கேற்று பயன் பெறலாம் என்று அவர் கூறினார்.உடன் ஏசிஎஸ் கல்வி குழும தலைவர் ஏசிஎஸ் ரவிக்குமார் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் இருந்தனர்.

கே.எம்.வாரியார்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!