உளுந்தூர்பேட்டையில் வாலிபர் சரமாரியாக வெட்டிக் கொலை

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் ஸ்டுடியோ கடையை மணிகண்டன் என்பவர் நடத்தி வருகிறார் இன்று 30-ம் தேதி காரில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் மணிகண்டனை சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பியது. உளுந்தூர்பேட்டை போலீசார் பிரேதத்தை கைப்பற்றி மேலும் விசாரணை செய்து வருகின்றனர்.

கே.எம்.வாரியார்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!