வேலூர் காட்பாடி உட்கோட்ட பகுதியில் காட்பாடி சரக டிஎஸ்பி துரைப்பாண்டி தலைமையில் காவல் ஆய்வாளர்கள் புகழ் ( சட்டம் ஒழுங்கு) பாலாஜி ( போக்குவரத்து) மற்றும் போலீசார் குடியாத்தம் ரோடு, வள்ளிமலை சாலை, செங்குட்டை, சித்தூர் பஸ் நிலையம் ரயில் நிலையம் ஆகியவற்றில் இரவு முழுவதும் அதிரடியாக சோதனை செய்தனர்.


You must be logged in to post a comment.