வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த மேல் பள்ளிப்பட்டு ஜெயபிரகாஷ் இவர் தனது வீட்டில் எலி மருந்தை உணவில் வைத்து வீட்டின் மேல் பகுதியில் தட்டில் எலியை கொல்ல வைத்து இருந்தார் அதில் ஒரு துண்டு கீழே விழுந்து உள்ளது. இவரின் 2 வயது குழந்தை தவறுதலாக எடுத்து சாப்பிட்டுள்ளது. இதனால் குழந்தை மயங்கியது உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் ஆனால் குழந்தை இறந்தது.


You must be logged in to post a comment.