அங்காளபரமேஸ்வரி கோவில் கும்பாபிஷேக மண்டல பூஜை நிறைவு விழா

வேலூர் காட்பாடி அடுத்த பிரம்மபுரம் எம்ஜிஆர் நகரில் உள்ள ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி கோவில் கும்பாபிஷேக மண்டல பூஜை நிறைவு விழா நடந்தது.கோவில் கும்பாபிஷேகம் கடந்த ஆகஸ்ட் 11-ம் தேதி நடந்தது. தொடர்ந்து 48 நாட்கள் மண்டல பூஜை நடந்து முடிந்தது.காலையில் யாகபூஜை . அம்மன் அபிஷேகம், தீபாராதனை அன்னதானம் நடந்தது. ஏற்பாட்டை கோவில் நிர்வாகி ராம்ராஜ் சாமியார் மற்றும் அருணாதேவி செய்து இருந்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!