காட்பாடிக்கு வந்த ரயிலில் 13 கிலோ கஞ்சா பறிமுதல்.

வடமாநிலங்களிலிருந்து தமிழகத்திற்கு கஞ்சா கடத்தப்படுவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஓடிஸா மாநிலம் புவனேஷ்வரிலிருந்து பெங்களூரு கண்டோன்மென்ட்டுக்கு செல்லும் விரைவு ரயில் காட்பாடி ரயில்நிலையம் வந்தபோது இருப்பு பாதை காவலர்கள் டி -2 கோச்சில் சோதனையின்போது 13 கிலோ கஞ்சாவை கைப்பற்றி ஓடிஸா மாநிலத்தை சேர்ந்த சண்டபல்லி சர்க்ராதார் ஷெட்டி (40) என்பவனை கைது செய்தனர்.

கே.எம். வாரியார் வேலூர்

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!