வேலூர் அரசு பொறியியல் கல்லூரியில் ரூ.75 லட்சத்தில் ஆராய்ச்சி ஆய்வகம்.
முதல்வர் அருளரசு திறந்தார்.

வேலூர் அரசு பொறியியல் கல்லூரியில் இயந்திரவியல்துறை சார்பில் இயந்திரவியல் முதுநிலை மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் பயன்பெறும் வகையில் ௹.75 லட்சம் மதிப்பீட்டில்’ ஆராய்ச்சி ஆய்வகத்தை’ பொறியியல் கல்லூரி முதல்வர் டாக்டர் மா.அருளரசு நேற்று துவக்கிவைத்தார்.இயந்திரவியல் துறை தலைவர் டாக்டர் பி.பிரவீன்ராஜ்வரவேற்றார்.இதில் கல்லூரி துணை முதல்வர் டாக்டர் ஜெ.ஸ்ரீராம்பாபு, டாக்டர் ராஹீலா பேகம், பேராசிரியர் முரளிதர். இயந்திரவியல் துறை, மற்ற துறை பேராசிரியர்கள்மாணவ – மாணவிகள், தொழிற்நுட்ப பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

கே.எம்.வாரியார் வேலூர்

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!