காட்பாடி டிஎஸ்பி அதிரடி..சித்தூர் பஸ் நிலையத்தில் ஆக்கிரமிப்டி அகற்றம்..

காட்பாடி டிஎஸ்பியாக துரைப்பாண்டி பொறுபேற்ற பிறகு போக்குவரத்தை சீர் செய்யும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார். இன்று 16 -ம் தேதி காலை ஆட்டோக்களை நிறுத்தி ஆய்வு மேற்கொண்டார் சித்தூர் பஸ் நிலையத்தில் இடையூராக நிறுத்தி வைக்கப்பட்ட 2 சக்கர வாகனங்களை அகற்றினார். உடன்போக்கு வரத்குஆய்வாளர் பாலாஜி இருந்தார்.

கே.எம்.வாரியார்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!