தமிழ்நாடு பொது நுழைவுத்தேர்வு டான்செட் வரும் 14 மற்றும் 15 ஆம் தேதிகளில் நடத்தப்படுகிறது இந்த தேர்வு வேலூர் மாவட்டத்தில் வேலூர் அரசு பொறியியல் கல்லூரி ஜனாதிபதியை துளசியின் பொறியல் கல்லூரி என 22 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன தேர்வின் மாவட்ட ஒருங்கிணைப்பாளராக வேலூர் அரசு பொறியியல் கல்லூரி முதல்வர் டாக்டர் அரசு நியமிக்கப்பட்டுள்ளார் வரும் 14ஆம் தேதி எம்சிஏ படிப்புக்கான தேர்வு காலை 10 மணி முதல் 12 மணி வரை நடக்கிறது வேலூர் பொறியியல் கல்லூரியில் 600 பேர் தேர்வு எழுதுகின்றனர் தொடர்ந்து பிற்பகலில் எம்பிஏ தேர்வு அரசு பொறியியல் கல்லூரியில் 650 பேரும் ஜனாதிபதி பிளசிஸ் ஜெயின் பொறியல் கல்லூரியில் 300 பேர் தேர்வு எழுத உள்ளனர் தொடர்ந்து 15 ஆம் தேதி காலை எம் சி ஏ எம்பிஏ தேர்வை 250 பேர் அரசு பொறியியல் கல்லூரியில் தேர்வு எழுத உள்ளனர் இத்தேர்வை வேலூர் திருப்பத்தூர் ராணிப்பேட்டை மாவட்டங்களை சேர்ந்தவர்கள் தேர்வு எழுத உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

You must be logged in to post a comment.