ஆந்திராவிலிருந்து தமிழகத்திற்கு தொடர்ந்து கஞ்சா கடத்தல் காட்பாடியில் 15 கிலோ பறிமுதல்.

ஆந்திர மாநிலம் ரயில் நிலையத்திலிருந்து நேற்று 19ஆம் தேதி விடியற்காலை எஸ்வந்த் கர்நாடக மாநிலம் எஸ்வந்த்பூர் ரயில் நிலையத்திற்கு சென்ற விரைவு வண்டியில் காட்பாடி ரயில்வே காவல்துறையினர்ரயில்களில் ரயில் பயணிகள் ரயிலில் சோதனை செய்த செய்தபோது s1 ரயில் பயணிகள் பெட்டியில் கழிவறை பகுதியில் கேட்பாரற்று கிடந்த 24 பாக்கெட்களை பிரித்து பார்த்தபோது அதில் கஞ்சா இருந்தது தெரியவந்தது இதனுடைய மொத்த எடை 15 கிலோ ஆகும் காவல்துறையை கைப்பற்றி அவர்களிடம் ஒப்படைத்தனர் ஆந்திர மாநிலத்திலிருந்து தமிழகத்திற்கு பெரும்பாலும் ரயில்களில் கஞ்சா கடத்தி வருவது வாடகைக்கு வாடிக்கையாகிவிட்டது பொதுவாக ஆந்திர மாநிலத்திலிருந்து கடத்தி வரப்படும் காட்பாடி வேலூர் வழியாக தமிழகத்தின் தென் மாநிலங்களுக்கு சென்று விற்பனை செய்யப்படுகிறது ரயில் மற்றும் பஸ்களில் கஞ்சா கடத்தி வருவது வாடிக்கையாகிவிட்டது இதில் சிலவற்றை மட்டுமே காவல்துறை பிடிக்கின்றனர் பெரும்பாலும் காவல்துறை ஒரு சில காவல்துறை உதவியுடன் தமிழகத்தில் பல இடங்களில் விற்பனை இன்றும் நடந்து வருகிறது

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!