தினமலர் ஆசிரியர், பங்குதாரர் ஆர்.வெங்கடபதி மறைவுக்கு ஆளுநர், முதல்வர் இரங்கல்.

தினமலர் நாளிதழ் பங்குதாரர், திருநெல்வேலி, நாகர்கோவில் பதிப்பு ஆசிரியர் டாக்டர் ஆர்.வெங்கடபதி (90) சென்னை தி.நகரில் நேற்று காலமானார். நேற்று  தி.நகர் கண்ணம்மாபேட்டை மின்மயானத்தில மாலையில் இறுதி சடங்கு நடந்தது.ஆர்.வெங்கடபதி மறைவுக்கு ஆளுநர், தமிழக முதல்வர், அதிமுக ஒருங்கிணைப்பாளர், பாஜக தமிழகதலைவர், பாமக நிறுவனர், தேமுதிக நிறுவனர் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

கே. எம். வாரியார் வேலூர்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!