விடுதலை சிறுத்தை கட்சி இராமநாதபுரம் மாவட்ட பொறுப்பாளர் நியமனம்..

கீழக்கரையைச் சார்ந்த ச. செய்யது யாசீன் என்பவர் விடுதலை சிறுத்தை கட்சியின் இஸ்லாமிய சனநாயகப் பேரவையின் மாவட்ட துணை அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.  இந்த அறிவிப்பை விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ளார்.

இப்பணியில் அவர் திறம்பட செயல்பட கீழைநியூஸ் நிர்வாகக்குழு வாழ்த்துகிறது.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..

ஆசிரியர்

[email protected]

2 thoughts on “விடுதலை சிறுத்தை கட்சி இராமநாதபுரம் மாவட்ட பொறுப்பாளர் நியமனம்..

  1. பொறுப்பாளர் நியமனத்தில் “கீரைக்கரை”யைச் சேர்ந்த எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. கீழை நியூஸ்-ம் இதனைக் கண்டுகொள்ளாதது ஏனோ?

    1. இந்த நியமனக்கடிதம் விடுதலைச் சிறுத்தை கட்சி தலைமை கையெழுத்திட்டது, அது நம்முடைய அதிகாரத்தில் இல்லை, சம்பந்தபட்டவர்களுக்கு தெரிவிக்கபட்டு விட்டது. நம்முடைய தள செய்தியில் கீழக்கரை என்றே குறிப்பிட்டுள்ளோம். தவறைச் சுட்டி காட்டியமைக்கு கீழை நியூஸ் நிர்வாக குழு சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறோம்…

Comments are closed.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!