இரத்த தானத்தை தொடர் பணியாக செய்து வரும் கீழக்கரை விடுதலை சிறுத்தைகள்..

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பாகவும்  தொடர்ந்து கீழக்கரை இளைஞர்கள் ரத்ததானம் செய்து வருகிறார்கள். இதை ஒரு குறிப்பிட்ட சிறப்பு திகழ்வாக இல்லாமல் தொடர் நிகழ்வாக கடந்த  மூன்று மாதங்களாக தொடங்கபட்டு, இதுவரை 70நபர்களுக்கு மேலாக ரத்தம் கொடுத்துள்ளனர்.

கபிர், அக்பர் அலி ஆகியோர் இதன் முன் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். உடனடி ரத்த தேவையுடையவர்கள் கீழ்கண்ட எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

கபிர் -9344430817 அக்பர் -6385660100 பாசித் -9566686525

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!