மதுரை வெளிச்சநத்தத்தில் 45 அடி உயர கொடிக் கம்பத்துக்கு அனுமதி தந்த விவகாரத்தில் வி.ஏ.ஓ. பரமசிவம் சஸ்பெண்ட்..
மதுரை வெளிச்சநத்தத்தில் 45 அடி உயர கொடிக் கம்பத்துக்கு அனுமதி தந்த விவகாரத்தில் வி.ஏ.ஓ. பரமசிவம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். 25 அடி உயர கொடிக் கம்பத்துக்கு மட்டுமே அனுமதி உள்ள நிலையில் 45 அடி உயர கம்பத்துக்கு அனுமதி தந்ததாக புகார் அளிக்கப்பட்டது. 45 அடியாக கொடிக் கம்பத்தை உயர்த்த அனுமதி தந்ததாக வி.ஏ.ஓ. பரமசிவத்தை சஸ்பெண்ட் செய்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.கிராம நிர்வாக உதவியாளர் பழனிபாண்டி சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் தற்போது வி.ஏ.ஓ. பரமசிவம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
You must be logged in to post a comment.