சமீபத்தில் சில காட்டுமிராண்டிகளால் 8வயதுடைய ஆசிஃபா எனும் சிறுமி காஷ்மீரில் கூட்டு பலாத்காரம் செய்து கொடுரமாக கொலை செய்யப்பட்டாள்.
இந்த விவகாரத்தில் நீதி கோரியும், இந்தியாவில் தொடர்ந்து பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் நடைபெறுவதை கண்டித்தும் இன்று (20/04/2018) வண்ணாங்குண்டில் ஜும்ஆ தொழுகைக்கு பிறகு ஒட்டு மொத்த இளைஞர்களும் எதிர்ப்பு தெரிவித்து தங்களது கண்டனங்களை தெரிவித்தனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print











