வாணியம்பாடியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையின்போது 3 கிலோ 300 மில்லி தங்க நகைகள் பறிமுதல்
வேலூர் மாவட்டம் வாணியம்பாடி திருப்பத்தூர் சாலையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையின்போது வாணியம்பாடி பகுதியை சேர்ந்த சீனிவாசன் என்பவர் வாகனத்தை சோதனை செய்த போது காரில் வைத்திருந்த உரிய ஆவணம் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட 3 கிலோ 300 மில்லி தங்க நகைகள் பறிமுதல் செய்து வாணியம்பாடி தேர்தல் நடத்தும் அலுவலர் லூர்துசாமி விசாரணை மேற்கொண்டு வருகிறார்
கே.எம்.வாரியார்




You must be logged in to post a comment.