முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்..

பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மற்றும் அக்கட்சி சார்ந்த முதல் பிரதமருமான அடல் பிஹாரி வாஜ்பாய் (வயது, 93) இன்று டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் இன்று (16/08/2018) மாலை 05.05 மணியளவில் காலமானார் என மருத்துவமனை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இவர் கடந்த சில வருடங்களாகவே நோய்வாய்ப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!