ஜனவரி 15 அன்று அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளவாடி வாசல் பகுதிகளில் மதுரை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் பகுதிகளில் ஆய்வு செய்ய மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா மற்றும் மதுரை மாநகராட்சி ஆணையாளர் மதுபாலன் மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதன் மதுரை தெற்கு காவல் துணை ஆணையர் பாலாஜி. மதுரை மாநகர மேயர் இந்திராணி பொன் வசந்த் மற்றும் கால்நடைத்துறை மண்டல துணை இயக்குனர் நடராஜகுமார் பாண்டியன் மற்றும் மதுரை தெற்கு தாலுகா தாசில்தார் முத்துப்பாண்டி மாநகராட்சி உதவி பொறியாளர் செல்வ விநாயகம். 92வது வார்டு மாம் என்ற உறுப்பினர் கருப்பசாமி ஆகியோர் ஜல்லிக்கட்டு நடைபெறும் வாடிவாசல் பகுதி மற்றும் கால்நடை பரிசோதனை பகுதி மாடுகள் வெளியேறும் பகுதி மாடுகள் சேகரிக்கும் பகுதி ஆகிய இடங்களில் ஆய்வு செய்தனர்.

செய்தியாளர் வி காளமேகம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!