கீழக்கரையில் (12/07/2021 – திங்கள் கிழமை) பெண்களுக்கான சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம்..

கீழக்கரையில் 12/07/2021,  திங்கள்கிழமை அன்று பெண்களுக்கான சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் முத்து இபுராஹிம் தர்ம அறக்கட்டளை மற்றும் கீழக்கரை சுகாதார துறையுடன் இணைந்து நடத்தப்படுகிறது.

இம்முகாம் 12/07/2021 அன்று காலை 10.00 மணி முதல் மாலை 02.00 மணி வரை சேரான் தெரு,  இப்ராஹிம் கிட்டங்கியில் (பழைய மீன்கடை அருகில்) நடைபெற உள்ளது. இம்முகாம் சம்பந்தமான கூடுதல் தகவலுக்கு 9944523691 மற்றும் 7397249609 என்ற அலைபேசியில் தொடர்பு கொள்ளலாம்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!