இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை MKM செய்யது மீரா பீவி அறக்கட்டளையின் ஏற்பாட்டில் கீழக்கரை முக்கு ரோடு ECR சாலையில் அமைந்துள்ள மதரசாவில் சுகாதாரத்துறை சார்பில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது இம் முகாமை ராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வின் போது வட்டார வள மருத்துவர் டாக்டர் செய்யது ராசிக், கீழக்கரை வட்டாட்சியர் முருகேசன், கீழக்கரை மண்டல துணை வட்டாட்சியர் பழனி குமார், கீழக்கரை காவல் ஆய்வாளர் செந்தில்குமார், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Image Source:- Matrix Media





You must be logged in to post a comment.