பழைய குத்பா பள்ளி ஜமாத் மற்றும் MASA அமைப்பு சார்பாக நடைபெற்ற தடுப்பூசி முகாம்..

பழைய குத்பா பள்ளி ஜமாத் மற்றும் MASA அமைப்பு சார்பாக நடைபெற்ற தடுப்பூசி முகாம் இன்று (05/07/2021) மக்தூமியா பள்ளி வளாகத்தில் சுகாதார துறையுடன் இணந்து நடைபெற்றது.

இந்த முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தடுப்பூசி எடுத்து கொண்டனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!