கீழக்கரை சுகாதாரத்துறை மற்றும் கிழக்குத் தெரு முஸ்லிம் ஜமாஅத் இணைந்து நடத்திய தடுப்பூசி முகாம்..

கீழக்கரை சுகாதாரத்துறை மற்றும் கிழக்குத் தெரு முஸ்லிம் ஜமாஅத் இணைந்து  கொரோனா தடுப்பூசி முகாம் இன்று  (28/06/2021.திங்கள் கிழமை)  காலை சுமார் 10:00 மணி முதல் பகல் சுமார் 01:00 மணிவரை கீழக்கரை ஹைராத்துல் ஜலாலியா தொடக்கப் பள்ளியில் நடைபெற்றது.

இந்த முகாமில்  COVID SHIELD தடுப்பூசி போடப்பட்டது.  இதனால.  வெளிநாடு போக கூடியவர்கள் ஊசி போட்டு 28 நாள் கழித்து தகுந்த. விசா டிக்கட் காட்டியவர்களுக்கு  2 வது ஊசி போடப்பட்டது.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!