தமிழகத்தில் பரவி வரும் கொரோனோவை தடுக்கும் விதமாக தடுப்பூசி முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டு பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக இன்று (28/05/2021) கீழக்கரை தைக்கா வளாகத்தில் வடக்குத் தெரு ஜமாத் மற்றும் NASA
அமைப்பு சார்பாக கொரொனோ தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில் பல தரப்பட்ட மக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
இந்நிகழ்வில் வடக்குத் தெரு ஜமாத்தை சாரந்த அனைவரும் கலந்து கொண்டு முழு ஓத்துழைப்பு அளித்தனர்.


You must be logged in to post a comment.