வாலாஜா அருகே தேர்தல் பறக்கும் படையினர் காரில் எடுத்து சென்ற ரூ.3.80 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.

வேலூர் மாவட்டம் வாலாஜா பேட்டை சுங்கச்சாவடி அருகே சந்திரசேகர் என்பவர் உரிய ஆவணங்களின்றி காரில் எடுத்து வந்த ரூ.3,80,000 பணம் பறிமுதல் – வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த தேர்தல் பறக்கும் படையினர் நடவடிக்கை.

கே.எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!