உத்தரகோசமங்கையில் சித்திரை பெருவிழா  

உத்தரகோசமங்கையில் சித்திரை பெருவிழா  சுற்றுவட்டார பகுதியில் இருந்து வந்த பக்தர்கள் விண்ணைப் பிளந்த நமச்சிவாயா கோசத்தோடு வடமிலுத்து நெகிழ்ச்சி

ராமநாதபுரம் மாவட்டம், திருஉத்தரகோசமங்கையில் மிகப் பழமையான மங்களேஸ்வரி உடனுரை மங்களநாதர் கோயில் உள்ளது. இங்கள்ள நடராஜர் சந்நிதியில் விலை மதிப்பற்ற ஒற்றை பச்சை நிற மரகத கல்லால் ஆன நடராஜருக்கு மார்கழி மாதத்தில் ஆண்டுக்கு ஒருமுறை நடக்கக்கூடிய சந்தனம் காப்பு படி களைதல், அபிஷேகம், சந்தனம் காப்பிடுதல் மற்றும் ஆருத்ரா தரிசனம் பிரசித்தி பெற்றது ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே நடைபெறும் இந்த நிலையில் சைவ வைணவ ஒற்றுமையை விளக்கக்கூடிய இந்த சித்திரை பெரு விழாவை முன்னிட்டு உத்தரகோசமங்கை ஆலயத்தை சுற்றிலும் உள்ள வீதிகளில் வலம் வந்த தேரை சுற்றுவட்டார பக்தர்கள் பலரும் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து நமச்சிவாயா நமச்சிவாயா முடக்கத்தோடு கோசமிட்டு மகிழ்ந்தனர்

Very Soon…

Leave a Reply

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!