உசிலம்பட்டி அருகே பெருங்காமநல்லுாாில் வேளாண்மைத்துறை சாா்பில் முப்பெரும் விழா

உசிலம்பட்டி அருகே பெருங்காமநல்லுாாில் சேடபட்டி ஊராட்சி ஒன்றியம் வேளாண்மை துறை சார்பாக நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் மகாத்மா காந்தி 150 வது பிறந்த நாளை முன்னிட்டு பெருங்காமநல்லூர் கிராம சபை கூட்டம் மற்றும் 2 லட்சம் பனை விதைகள் சேடபட்டி ஊராட்சி ஒன்றியத்தில் நடும் விழா ஆகிய முப்பெரும் விழாவில் நீதிபதி எம் எல் ஏ தலைமையில் நடைபெற்றது. இதில் சேடபட்டி ஊராட்சி ஒன்றிய வேளாண்மை துறையினர் வேளாண்மை துறை இயக்குனர் தனலட்சுமி வேளாண்மை அறிவியல் நிலையம் செல்வி ரமேஷ் சந்திரசேகரன் பிரதீபா ஊராட்சி ஒன்றிய ஆணையாளர்கள் ஜெயபால் கதிரவன் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் வடிவேல் அலுவலர்கள் ஆணையாளர்கள் கலந்து கொண்டனர்.அதிமுக சாா்பில் துரை தனராஜ் பூமா ராஜா உள்பட பலா் கலந்து கொண்டனா்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!