தேனீ வளர்ப்பு பயிற்சி

காரைக்குடி சேது பாஸ்கரா வேளாண்மை கல்லூரியில் இறுதியாண்டு பயிலும் மாணவிகள் ஷண்மிதா, சினேகா, ஸ்ரீநிதி , திவ்யா லூசியா மேரி , சுவாதி ஆகியோர் கடச்சனேந்தலில் விபிஸ் இயற்கை தேனீ பண்ணையில் தேனீ வளர்ப்பு பயிற்சியில் பங்கேற்றனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!