உசிலம்பட்டி ரோட்டரி சங்கத்தின் சார்பில் ACT கிராண்ட்ஸ் மூலம் ரூபாய் 6 லட்சம் மதிப்பிலான 5 ஆக்சிஜன் கான்சன்ட்ரேட்ர் கருவி வழங்கப்பட்டது.உசிலம்பட்டி அரசு தலைமை மருத்துவமனைக்கு சுகாதாரத்துறை இணை இயக்குனர் மருத்துவர் வெங்கடாசலத்திடம் வருவாய் கோட்டாட்சியர் ராஜ்குமார் முன்னிலையில் ரோட்டரி மாவட்ட ஆளுநர் ஜெயகண் வழங்கினார் .
இந்நிகழ்ச்சியில் துணை ஆளுநர்கள் செல்வகுமார் சேகர் திட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரன் தலைவர் ஆதிக்கம் பொருளாளர் உதயகுமார் மற்றும் முன்னாள் தலைவர்கள் கார்த்திகை சாமி மாஸ்கோ திருநாவுக்கரசு ஜெயராமன் தலைமைஆசிாியா் மதன்பிரபு உள்பட பலா் கலந்து கொண்டனர்.
உசிலை சிந்தனியா





You must be logged in to post a comment.