மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் ஊரடங்கின்
காரணமாக பலர் வேலை இழந்து வறுமையில் வாழும் நிலை ஏற்பட்டுள்ளது..அதனால் உசிலம்பட்டி பகுதியில் உள்ள நலிவுற்றோருக்கு பலரும் உதவி செய்து வருகின்றனர் அந்த வரிசையில் உசிலை நகர அரிமா சங்கம் சார்பில்மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.. உசிலம்பட்டி தாசில்தார் விஜயலட்சுமி மண்டல துணை வட்டாட்சியர் மாலதி வருவாய் ஆய்வாளர் சுந்தர பெருமாள் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் உசிலம்பட்டி நகர் அரிமா சங்க தலைவர் வினுபாலன் பொருளாளர் கார்த்திகேயன் ஆகியோர் நலிவுற்றோருக்கு மளிகை பொருட்களை வழங்கினர்..


You must be logged in to post a comment.