உசிலம்பட்டி- காங்கிரஸ் கட்சி சார்பில் ஏழை எளிய மக்களுக்கு உணவுகள் வழங்கப்பட்டது.

விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் மாணிக்க தாகூர் பிறந்தநாளை முன்னிட்டு மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தேவர் சிலை முன்பு காங்கிரஸ் கட்சி சார்பில் மதுரை தெற்கு மாவட்ட தலைவர் அம்மாபட்டி பாண்டியன் தலைமையில் ஏழை எளிய மக்களுக்கு உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டது. இதில் மாவட்ட செயலாளர் வினோத் கண்ணன், நகர தலைவர் மகேந்திரன், தெற்கு வட்டார தலைவர் வெஸ்டன் முருகன், வடக்கு வட்டார தலைவர் ரெங்கமலை மற்றும் தவமணி மாவட்ட துணைத் தலைவர் விஜயகாந்தன் , சரவணபவன், மாணிக்கம் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

உசிலை சிந்தனியா

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!