+2 மாணவ மாணவியர்களுக்கான இலவச சிறப்பு பயிற்சி

உசிலம்பட்டி சக்கரவத்தி வீதியாலயா பள்ளியில் P.K. M அறக்கட்டளை மற்றும் எஜிகேட்டர் தொண்டு நிறுவனம் இணைத்து நடத்தும் -2 பனிரெண்டம் வகுப்பு மாணவ மாணவியர்களுக்கான இலவா சிறப்பு பயிற்சி வகுப்பு துவக்க விழா நடைபெற்றது . விழாவிற்கு P.K. M. அறக்கட்டளை தலைவர் புலவர் சின்னான் ஐயா அவர்கள் தலைமை தாங்கினார் துணைத்தலைவர் ஜெயச்சந்திரன் முன்னிலை வமித்தாட சக்கரவர்த்தி வித்யாலயா பள்ளி தலைமை ஆசிரியை குத்துவிளக்கு எமனார் விழாவில் அரிமாசங்கத் தலைவர் வினுபாலன் ரோட்டரி சங்கத் தலைவர் ராஜயோகம் செயலாளர் சேகர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள் விழா நிகழ்ச்சியினை நற்றினை அகடாமி தலைவர் புவனேஸ்வரி தொகுத்து வழங்கினார் . எஜிகேட்டர் தொண்டு நிறுவன பணியாளர்கள் பிரேமாராணி புஷ்பவள்ளி விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர் . P.K.M. அறக்கட்டளை செயலாளர் ஜெயராஜ் நன்றி கூறினார் . உசிலம்பட்டியை சுற்றியுள்ள பள்ளிகளில் படிக்கும் சுமார் 100 மாணவ மாணவிகள் இந்த இலவசபயிற்சியில் அர்வமுடன் கலந்து கொண்டனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!