DNT தனி இட ஒதுக்கீடு கோரிக்கை குறித்து பூசலப்புரம் கிராம மக்களிடையே ஆலோசிக்கப்பட்டது.

DNT 10% தனி இட ஒதுக்கீடு கோரிக்கை குறித்தும்#தமிழக அரசிடம் DNT சாதி சான்றிதழ் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றக் கோரி அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் பெருங்காமநல்லூர் வீரத்தியாகிகள் மணிமண்டபம் கட்டுவது மற்றும் கல்வித்தந்தை மூக்கையாத் தேவருக்கு சிலை வைப்பதை விட,DNT சாதிச்சான்றிதழ் எவ்வளவு முக்கியம் என்றும் ஆங்கிலேயர்களால் பிறமலைக்கள்ளர்களுக்காகக் கட்டப்பட்ட கள்ளர் பள்ளிகளை பாதுகாப்பது குறித்தும்கல்வித்தந்தை மூக்கையா தேவர் அவர்களால் உருவாக்கப்பட்ட கள்ளர் கல்விக் கழகம் சொத்துக்களையும் தேவர் கல்லூரியையும் மேம்படுத்துவது குறித்தும் பூசலப்புரம் கிராம மக்களிடையே ஆலோசிக்கப்பட்டது.இக்கூட்டத்தில் பெருங்காமநல்லூர் வீரமங்கை மாயக்காள் மகளிர் நலச்சங்கம் சாா்பில் அ.செல்வபிரீத்தா பங்கேற்று டிஎன்டி இடஒதுக்கீடு குறித்து கலந்து ஆலோசித்தாா்.

நிகழ்ச்சி ஏறப்பாட்டை பரமேஸ்வரி மற்றும் ஒருங்கிணைத்த .நீதிராஜன் ஆகியோா் செய்திருந்தனா்.

உசிலை சிந்தனியா

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!