தமிழகம் முழுவதும் 25000 மரக்கன்றுகள் நட திட்டம். நடிகர் சௌந்தர்ராஜன் இளைஞர்களுக்கு அழைப்பு.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்த நடிகர் சௌந்தர்ராஜன் வருகிற 4 மாதங்களில் 25000 மரக்கன்றுகளை தமிழகம் முழுவதும் நட திட்டமிட்டுள்ளார். இதற்காக என்னோடு நீங்களும் வரலாம் இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். மேலும் இது தொடர்பாக விவரங்கள் தெரிந்து கொள்ள7395844061 ஆகிய இரு தொலைபேசி எண்களிலும் தொடர்பு கொண்டு இளைஞர்கள் தகவல் தெரிவிக்கலாம் என தெரிவித்துள்ளார்.இது தொடா்பாக அவா் தொிவித்துள்ளதாவது –

அடுத்த 4 மாதங்கள் 25000 நாட்டு மரம் மற்றும் பனை மரக்கன்றுகள் தமிழ்நாடு முழுவதும்.-Aug- 11-2020 செவ்வாய்க்கிழமை என்னோடு நீங்களும் வரலாம் ஊரடங்கு விதி முறைகளுக்கு உட்பட்டு. வர இயலவில்லை என்றால் உங்கள் பெயரிலோ இல்லை உங்கள் குழந்தைகள் பெயரிலோ பனை விதைகள் மற்றும் மரக்கன்றுகள் கொடுங்கள். அதை நட்டு பாதுகாப்பாக வளர்க்கிறோம்.! – மு.சௌந்தரராஜா .தமிழ்நாட்டில் நீங்க எந்த மாவட்ட்தில் இருந்தாலும் பங்கு பெறலாம் அறக்கட்டளை உறவுகளை தொடர்பு கொள்ளலாம் தொடர்புகொள்ள : M.தியாகராஜன் – +919842124523 மற்றும் S.R.முத்துக்குமார் – +917395-844061

உசிலை சிந்தனியா

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!