செக்காணூரணியில் கொரோனா தொற்றால் உயிரிழந்த சார்பு ஆய்வாளர் பாண்டி குடும்பத்திற்கு அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் இரங்கலைத் தெரிவித்து,அதிமுக சார்பில் ரூ2லட்சம் நிதி உதவி வழங்கினார் .மதுரைமாவட்டம் செக்கானூரணி காவல் நிலையம் எம்.பாண்டி சப்இன்ஸ்பெக்டர்.இவா் மதுரை அரசுமருத்துவமனையில் கொரோனா நோய் பதிக்கப்பட்டு காலமானார். கொரோனா சிகிச்சையில் இருந்தவர்இறந்ததால் வருவாய் துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுஜித்குமார் ஆகியோர் செக்கானூரணி காவல்நிலையத்தில் மறைந்த பாண்டி திருவுருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தி அவரது குடும்பத்திற்கு நிதி உதவி வழங்கினார்.


You must be logged in to post a comment.