மதுரை மாவட்டம் உசிலம்பட்டி ஆர்.டி.ஒ. அலுவலகம் முன்பு மத்திய அரசை கண்டித்து அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.தமிழ்நாடு கூட்டுறவு வங்கியை ரிசர்வ் வங்கி
உடன் இணைத்து கூடாது . ரயில்வே துறையை தனியாரிடம் ஒப்படைக்க கூடாது விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தும் என மத்திய அரசை கண்டித்து மதுரை புறநகர் மாவட்ட பொதுச்செயலாளர் ராஜா தலைமையில் மாநிலச் செயலாளர் பாஸ்கரபாண்டியன் நகரச் செயலாளர் ஆச்சி ராஜா ஒன்றிய செயலாளர் ராமகிருஷ்ணன் நகர தலைவர் சௌந்தரபாண்டியன் ஒன்றிய தலைவர் லவ்லி பாண்டியராஜன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.


You must be logged in to post a comment.