மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நாடார் சரஸ்வதி மேல்நிலைப் பள்ளியில் பெரும் தலைவர் காமராஜர் 117 வது பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது.
இதில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கப்பட்டது.காங்கிரஸ் கட்சி நகரத் தலைவர் எம்.மகேந்திரன் முன்னாள் மாவட்ட செயலாளர் எல்.விஜயகாந்தன், நகரச் செயலாளர் சரவணபவன், ஊடகப் பிரிவு செயலாளர் ஜெயகணேஷ், தொண்டர் முருகேசன். ஆகியோர் கலந்து கொண்டனர்.
உசிலை சிந்தனியா





You must be logged in to post a comment.