மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் அ.இ.பார்வர்ட் பிளாக் கட்சியினர் உசிலம்பட்டி தபால் அலுவலகம் முன்புமேற்கு
வங்காளம் கெல்கத்தா துறைமுகத்தில் தேசிய தலைவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பெயர் நீக்கத்தை கண்டித்து அகில இந்திய பார்வர்ட் கட்சியினர் மாவட்ட பொதுச் செயலாளர் ராஜா தலைமையில் உசிலம்பட்டி தபால் அலுவலகம் முன்பு பார்வர்ட் பிளாக் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.இதில் செல்லம்பட்டி மாவட்ட கவுன்சிலா் ரெட்காசி -ஆதிசேடன் உள்பட பலா் கலந்து கொண்டனா். உசிலம்பட்டி இன்ஸ்பெக்டர் சார்லஸ் ஆர்ப்பாட்டம் நடத்திய பார்வர்ட் பிளாக் கட்சியினரை கைது செய்தனர்.


You must be logged in to post a comment.